பிரதேச செயலாளர்

DS
 
பெயர் திரு. ஏ.எம். விக்கிரமாரச்சி
தகைமை
 • முதுநிலை பட்டம் (பொருளாதாரம்) - களனி பல்கலைக்கழகம்
 • BA (பொருளாதாரம்) - Second Class (Upper Division) Honors - பேராதனை பல்கலைக்கழகம்
பணி வரலாறு
 • உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - மஹஓய
 • பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - மஹஓய
 • பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - கல்முனை
 • பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - பதியதலாவ (பதில்)
 • பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - கங்க இஹல கோரளை
 • பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - மெததும்பர 2017 முதல்

உதவி பிரதேச செயலாளர்

 step0004 பெயர் திரு. பீ.எம்.பீ.எஸ்.பீ. பஸ்நாயக்க
தகைமை
 • BSc (பௌதீக விஞ்ஞானம்) - பேராதனை பல்கலைக்கழகம்
பணி வரலாறு
 • இலங்கை பரிபாலன சேவை, SLIDA
 • உதவி செயலாளர், ஆளுநர் செயலகம், கிழக்கு மாகாணம்
 • உதவி பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம், கிழக்கு மாகாணம்
 • செயலாளர், கம்பளை நகர சபை காரியாலயம்
 • உதவி செயலாளர், மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சு
 • உதவிப் பணிப்பாளர், மத்திய மாகாண புடவைக் கைத்தொழில் அமைச்சு
 • உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - மெததும்பர 2018 முதல்

கணக்காளர்

 IMG 20170202 100109 பெயர் திருமதி. எ.எஸ்.எஸ். ளங்காகே
தகைமை
 • BSc (வணிக நிர்வாகம்) - ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
பணி வரலாறு
 • கணக்காளர், பிரதேச செயலகம் - மெததும்பர 2015 முதல்

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

  ADPlanning பெயர் திருமதி. எச்.எம்.ஏ.எஸ். ஹேரத்
தகைமை
 • BA (பொது) – பேராதனை பல்கலைக்கழகம்
பணி வரலாறு
 • அபிவிருத்தி உத்தியோகத்தர், மத்திய மாகாண ௬ட்டுறவுத் திணைக்களம்
 • அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம் - உடுநுவர
 • அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம் – மாத்தளை
 • அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம் - கண்டி
 • உதவி பணிப்பாளர் (திட்டமிடல்), மாவட்ட செயலகம் - கண்டி
 • உதவி பணிப்பாளர் (திட்டமிடல்), பிரதேச செயலகம் – ஹாரிஸ்பத்து
 • உதவி பணிப்பாளர் (திட்டமிடல்), பிரதேச செயலகம் - மெததும்பர 2016 முதல்

நிர்வாக அதிகாரி

   AO பெயர் திரு. அய்.டபிள்யூ.எம். அய்.டபிள்யூ.கே.பி. இலங்ககோன்
தகைமை
 • ஆங்கிலம் டிப்ளோமா(தொழில்நுட்ப உத்தியோகத்தர்)
 • அலுவலக நிர்வாக டிப்ளோமோ (SLIDA)
 • அரச நிதிப் பயிற்சி
பணி வரலாறு
 • அரச எழுது வினைஞர், இலங்கை பொலிஸ் தலைமையகம்
 • அரச எழுது வினைஞர், பிரதேச செயலகம் - உடதும்பர
 • நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகம் - உடதும்பர
 • நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகம் - மெததும்பர 2012 முதல்

நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்)

   AGN பெயர் திரு. டபிள்யூ.டபிள்யூ.என். பண்டா
தகைமை
 • க.பொ.த (உயர் தரம்)
பணி வரலாறு
 • கிராம உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் – உடதும்பர 2003 முதல்; 2018
 • நிர்வாக கிராம உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் - மெததும்பர 2018 முதல்

News & Events

17
ஜூன்2019
රාජ්‍ය පොසොන් උත්සවය සැමරීම - 2019

රාජ්‍ය පොසොන් උත්සවය සැමරීම - 2019

රාජ්‍ය පොසොන් උත්සවය සැමරීම - 2019 රාජ්‍ය...

23
மே2019
ජන රජ දිනය සැමරීම

ජන රජ දිනය සැමරීම

ජන රජ දිනය සැමරීම ස්වදේශ කටයුතු චක්‍රලේඛ...

குடியுரிமை சாசனம்

Scroll To Top